பல்லவி
ஹெச்சரிககா3 ராரா ஹே ராம சந்த்3ர
ஹெச்சரிககா3 ராரா ஹே ஸுகு3ண ஸாந்த்3ர
அனுபல்லவி
1பச்ச வில்துனிகன்ன பாலித ஸுரேந்த்3ர (ஹெச்சரிக)
சரணம்
சரணம் 1
கனக மயமௌ மகுட காந்தி மெரயக3னு
க4னமைன 2குண்ட3ல யுக3ம்பு3 கத3லக3னு
க4னமைன நூபுர யுக3ம்பு3 க4ல்லனனு
ஸனகாது3லெல்ல கனி ஸந்தஸில்லக3னு (ஹெச்சரிக)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஹெச்சரிககா3/ ராரா/ ஹே/ ராம/ சந்த்3ர/
எச்சரிக்கையாக/ வாராய்/ ஏ/ இராம/ சந்திரா/
ஹெச்சரிககா3/ ராரா/ ஹே/ ஸுகு3ண/ ஸாந்த்3ர/
எச்சரிக்கையாக/ வாராய்/ ஏ/ நற்பண்பு/ குவியலே/
அனுபல்லவி
பச்ச/ வில்துனிகி/-அன்ன/ பாலித/ ஸுர/-இந்த்3ர/ (ஹெச்சரிக)
(பச்சை) கரும்பு/ வில்லோன்/ தந்தையே/ பேணுவோனே/ வானோர்/ தலைவனை/ எச்சரிக்கையாக...
சரணம்
சரணம் 1
கனக/ மயமௌ/ மகுட/ காந்தி/ மெரயக3னு/
பொன்/ மயமான/ மகுடத்தின்/ சுடர்/ ஒளிரவும்/
க4னமைன/ குண்ட3ல/ யுக3ம்பு3/ கத3லக3னு/
சிறந்த/ குண்டல/ சோடு/ அசையவும்/
க4னமைன/ நூபுர/ யுக3ம்பு3/ க4ல்லு/-அனனு/
சிறந்த/ காற்சிலம்பின்/ இணை/ கலீர்/ எனவும்/
ஸனக-ஆது3லு/-எல்ல/ கனி/ ஸந்தஸில்லக3னு/ (ஹெச்சரிக)
சனகாதியர்/ யாவரும்/ கண்டு/ அகமகிழவும்/ எச்சரிக்கையாக...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - குண்ட3ல யுக3ம்பு3 - குண்ட3ல யுக3ம்பு3லு - 'யுக3ம்பு3' என்ற சொல்லுக்கு 'சோடு' அல்லது 'இணை' என்று பொருளாகும். குண்டலங்கள் ஒரு சோடு மட்டுமே அணியப்படுவதனால், பன்மை சொல்லான 'யுக3ம்பு3லு' சரியாகாது. மேலும், அடுத்து வரும் 'நூபுர யுக3ம்பு3'-வையும் நோக்கவும்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - பச்ச வில்து - (பச்சை) கரும்பு வில்லோன் - மன்மதன்
சனகாதியர் - சனகர், சனந்தனர் ஆகிய பிரமனின் நான்கு மைந்தர்கள்
வாணி கேள்வன் - பிரமன்
தங்கை - பார்வதி
Top