பல்லவி
க3ட்டிகா3னு நனு செயி பட்டேதெ3ன்னடிகோ
அனுபல்லவி
புட்டின நாடனுண்டி3 இட்டி வித4முலே கானி (க3)
சரணம்
சரணம் 1
கொ3ப்ப தனமு மனத3னி மத3மெப்படிகினி தலகெக்கி
தப்பு பலுகுலாடு3சு 1தானுப்பதில்லுசுனு
தெப்புனயிங்கி3தமெருக3க மெப்புலகாஸி1ஞ்சுயா
சப்பனி ப்ரபு4வுல கட3னனு த்ரிப்படயேலராயனுசுனு (க3)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
க3ட்டிகா3னு/ நனு/ செயி/ பட்டேதி3/-என்னடிகோ/
கெட்டியாக/ என்னை/ கை/ பற்றுவது/ என்றைக்கோ/
அனுபல்லவி
புட்டின/ நாடனு/-உண்டி3/ இட்டி/ வித4முலே/ கானி/ (க3)
பிறந்த/ நாள்/ முதலாக/ இந்த/ விதமே/ அன்றி/ கெட்டியாக...
சரணம்
சரணம் 1
கொ3ப்ப தனமு/ மனதி3/-அனி/ மத3மு/-எப்படிகினி/ தலகு/-எக்கி/
மேன்மை/ தமது/ என/ செருக்கு/ எவ்வமயமும்/ தலைக்கு/ ஏறி/
தப்பு/ பலுகுலு/-ஆடு3சு/ தானு/-உப்பதில்லுசுனு/
தவறான/ சொற்கள்/ பேசிக்கொண்டு/ தான்/ பெருமிதமுற்று/
தெப்புன/-இங்கி3தமு/-எருக3க/ மெப்புலகு/-ஆஸி1ஞ்சு/-ஆ/
விரைவினில்/ இங்கிதம்/ அறியாது/ பெயருக்கு/ ஆசைப்படும்/ அந்த/
சப்பனி/ ப்ரபு4வுல/ கட3னனு/ த்ரிப்பட/-ஏலரா/-அனுசுனு/ (க3)
சுவையற்ற/ பிரபுக்களின்/ பக்கம்/ திரிவது/ ஏனடா/ என்று/ கெட்டியாக...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
1 - உப்பதில்லு - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. எதுகை-மோனையை நோக்கில் இச்சொல்லே சரியெனத் தோன்றுகின்றது. ஆனால் சரியான தெலுங்கு சொல் 'உப்3ப3தில்லு' ஆகும்.
2 - ஸி1வ ஸி1வ - சிவ சிவ - கேளத்தகாதவை கேட்க 'சிவ சிவ' எனல்
Top