பல்லவி
தொ3ரகுனா1யிடுவண்டி ஸேவ
அனுபல்லவி
தொ3ரகுனா அல்ப தபமொனரிஞ்சின பூ4-
ஸுர வருலகைன ஸுருலகைன (தொ3)
சரணம்
சரணம் 1
2தும்பு3ரு நாரது3லு ஸுகு3ண
3கீர்தனம்பு3லனாலாபமு ஸேயக3
அம்ப3ரீஷ முக்2யுலு நாமமு
ஸேயக3 4ஜாஜுலு பை சல்லக3
பி3ம்பா3த4ருலகு3 ஸுரவாரயலி
வேணுலு நாட்யமுலாட3க3
அம்பு3ஜ ப4வ 5பாகாருலிரு-
க3ட3லனன்வய பி3ருதா3வளினி பொக3ட3க3
அம்ப3ர வாஸ ஸதுலு கர
கங்கணம்பு3லு க4ல்லனி விஸரக3 மணி
ஹாரம்பு3லு கத3லக3னூசே ப2ணி
தல்பம்பு3ன நெலகொன்ன ஹரினி கனுகொ3ன (தொ3)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தொ3ரகுனா/-இடுவண்டி/ ஸேவ/
கிடைக்குமா/ இப்படிப்பட்ட/ சேவை/
அனுபல்லவி
தொ3ரகுனா/ அல்ப/ தபமு/-ஒனரிஞ்சின/
கிடைக்குமா/ அற்ப/ தவம்/ இயற்றிய/
பூ4-ஸுர/ வருலகு/-ஐன/ ஸுருலகு/-ஐன/ (தொ3)
அந்தண/ பெரியோருக்கு/ ஆகிலும்/ வானோருக்கு/ ஆகிலும்/ கிடைக்குமா...
சரணம்
சரணம் 1
தும்பு3ரு/ நாரது3லு/ ஸுகு3ண/
தும்புரு/ மற்றும் நாரதர்/ (இறைவனின்) நற்பண்பு/
கீர்தனம்பு3லனு/-ஆலாபமு/ ஸேயக3/
கீர்த்தனங்களினை/ ஆலாபம்/ செய்ய/
அம்ப3ரீஷ/ முக்2யுலு/ நாமமு/
அம்பரீடர்/ முதலிய தலைசிறந்தோர்/ நாம செபம்/
ஸேயக3/ ஜாஜுலு/ பை/ சல்லக3/
செய்கையில்/ சாதி மல்லிகை மலர்களை/ (அவன்) மீது/ தூவ/
பி3ம்ப3/-அத4ருலகு3/ ஸுர/ வார/-அலி/
கோவை/ (நிகர்) இதழுடை/ வானோர்/ நடன/ மாதராம்/ வண்டு/
வேணுலு/ நாட்யமுலு/-ஆட3க3/
(நிகர் கருங்) குழலியர்/ நாட்டியங்கள்/ ஆட/
அம்பு3ஜ ப4வ/ பாக/-அருலு/-இரு/-
மலரோன்/ (மற்றும்) பாகாசுரன்/ எதிரி (இந்திரன்)/ (இறைவனின்) இரு/
க3ட3லனு/-அன்வய/ பி3ருது3/-ஆவளினி/ பொக3ட3க3/
புறமும்/ (நின்று) (பரிதி) குல/ விருது/ பட்டியலினை/ புகழ/
அம்ப3ர/ வாஸ/ ஸதுலு/ கர/
வான்/ உறை/ மடந்தையர்/ கர/
கங்கணம்பு3லு/ க4ல்லனி/ விஸரக3/ மணி/
கங்கணங்கள்/ கலீரென/ விசிற/ (திரு மார்பினில்) மணி/
ஹாரம்பு3லு/ கத3லக3னு/-ஊசே/ ப2ணி/
மாலைகள்/ அசைய/ ஆடும்/ அரவு/
தல்பம்பு3ன/ நெலகொன்ன/ ஹரினி/ கனுகொ3ன/ (தொ3)
அணையினில்/ நிலைபெற்ற/ அரியினை/ கண்டுகொள்ள/ கிடைக்குமா...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - கீர்தனம்பு3ல - ஸங்கீர்தனம்பு3ல.
Top
மேற்கோள்கள்
2 - தும்பு3ரு - கந்தருவரின் மன்னன் - வானோரின் பாணன்.
4 - ஜாஜுலு - சாதி மல்லிகை.
5 - பாகாரி - பாகாசுரன் பகைவன் - இந்திரன். அமுதம் கடைந்தபின் தேவர்களுக்கும் தானவர்களுக்கும் மூண்ட போரினில் இந்திரன், 'பாக' என்ற அசுரனைக் கொன்றான். பாகவத புராணம், 8-வது புத்தகம், 10-வது அத்தியாயம் நோக்கவும்.
7 - ராம ப்3ரஹ்ம - தியாகராஜரின் தந்தையின் பெயர்.
Top
விளக்கம்
1 - இடுவண்டி ஸேவ - இப்படிப்பட் சேவை. இச்சொற்கள் அனுபல்லிவியை பல்லவியுடன் இணைக்கும்போது மட்டும் சேர்க்க இயலும். சரணங்களை இணைக்கையினில், இச்சொற்கள் சேராது.
6 - சந்து3ரு பில்லலனு - தியாகராசர், இறைவனின் திருவடி நகங்களை, சந்திரக் குஞ்சுகளுக்கு ஒப்பிடுகின்றார். .
அம்பரீடர் - இருடி
சின்மயம் - உணர்வு அல்லது ஞானத் தன்மை
Top