பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ப்3ரோசேவாரு/-எவரே/ ரகு4 பதீ/
காப்பவர்/ யாரே/ இரகுபதீ
சரணம்
சரணம் 1
நினு/ வினா/ (ப்3ரோ)
உன்னை/ யன்றி/ காப்பவர்...
சரணம் 2
ஸ்ரீ ராம/ நெனருன/ (ப்
3ரோ)
ஸ்ரீ ராமா/ அன்புடன்/ காப்பவர்...
சரணம் 3
ஸகல லோக/ நாயக/ (ப்
3ரோ)
பல்லுலகிற்கும்/ தலைவா/ காப்பவர்...
சரணம் 4
நர/ வர/ நீ/ ஸரி/ (ப்
3ரோ)
மானவரிற்/ சிறந்தோனே/ உனக்கு/ நிகர்/ காப்பவர்...
சரணம் 5
தே
3வ-இந்த்
3ர/-ஆது
3லு/ மெச்சுடகு/ லங்க/
தேவேந்திரன்/ முதலானோர்/ மெச்ச/ இலங்கையினை/
த
3யதோ/ தா
3னமு/-ஒஸங்கி
3/ ஸதா
3/ (ப்
3ரோ)
தயையுடன்/ கொடை/ யளித்து/ எவ்வமயமும்/ காப்பவர்....
சரணம் 6
முனி/ ஸவம்பு
3/ ஜூட
3/ வெண்ட/ சனி/ க
2ல/
முனிவனின்/ வேள்வியை/ காண (காக்க)/ (அவர்) பின்/ சென்று/ கொடிய/
மாரீச/-ஆது
3ல/ ஹதம்பு
3 ஜேஸி/ (ப்
3ரோ)
மாரீசன்/ முதலானோரை/ யழித்து/ காப்பவர்
சரணம் 7
வாலினி/-ஒக்க/ கோலனு/-ஏஸி/ ரவி/
வாலியை/ ஓர்/ அம்பு/ எய்து (கொன்று)/ பரிதி
பா
3லுனி/ ராஜுக
3/ காவிஞ்சி/ ஜூசி/ (ப்
3ரோ)
மைந்தனை/ யரசனாக/ ஆக்கி/ கண்டு/ காப்பவர்...
சரணம் 8
ப
4வ/-அப்
3தி
4/ தரண/-உபாயமு/ நேரனி/
பிறவி/ கடலை/ தாண்டும்/ வழிமுறை/ யறியாத/
த்யாக
3ராஜுனி/ கரம்பு
3/-இடி
3/ (ப்
3ரோ)
தியாகராசனினின்/ கை/ பற்றி/ காப்பவர்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ப்3ரோசேவாரெவரே - ப்3ரோசுவாரெவரே
2 - ஸவம்பு3 - ஸவனமு : 'ஸவமு', 'ஸவனமு' - இரண்டு சொற்களுக்குமே 'வேள்வி' என்று பொருள்
3 - க2ல - கல : 'கல' - தவறாகும்
4 - நேரனி - லேரனி : 'லேரனி' - தவறாகும்
Top
மேற்கோள்கள்
விளக்கம்
இலங்கையினை கொடையளித்து - விபீடணனுக்கு
முனிவன் - விசுவாமித்திரர்
பரிதி மைந்தன் - சுக்கிரீவன்
Top