பல்லவி
1தவ தா3ஸோஹம் தவ தா3ஸோஹம்
தவ தா3ஸோஹம் தா3ஸ1ரதே2
சரணம்
சரணம் 1
வர ம்ரு2து3 பா4ஷ விரஹித தோ3ஷ
நர வர வேஷ தா3ஸ1ரதே2 (தவ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தவ/ தா3ஸ:/-அஹம்/ தவ/ தா3ஸ:/-அஹம்/
உனது/ தொண்டன்/ நான்/ உனது/ தொண்டன்/ நான்/
தவ/ தா3ஸ:/-அஹம்/ தா3ஸ1ரதே2/
உனது/ தொண்டன்/ நான்/ தசரதன் மகனே/
சரணம்
சரணம் 1
வர/ ம்ரு2து3/ பா4ஷ/ விரஹித/ தோ3ஷ/
உயர்/ இன்/ சொல்லோனே/ அற்றோனே/ குற்றங்கள்/
நர/ வர/ வேஷ/ தா3ஸ1ரதே2/ (தவ)
மனித/ உயர்/ வேடத்தோனே/ தசரதன் மகனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
1 - தவ தா3ஸோஹம் - உனது தொண்டன் நான். ஒரு சொல்லை மூன்று தடவை சொன்னால், அதனை உறுதிப்படுத்தியதாகும்.
2 - கனக து3கூல - பொற்றுகில் - அரியின் பீதாம்பரம்.
Top