பல்லவி
தனயந்தே3 ப்ரேமயனுசு விரி போ3ணுலு
தல தெலியகனாடெ3த3ரு
அனுபல்லவி
அனயமு மோஹமு மீரக3 க்ரு2ஷ்ணுடு3
அந்த3ரிகன்னி 1ரூபமுலெத்தியாட3க3 (த)
சரணம்
சரணம் 1
கொந்த3ரி ப3ங்கா3ரு கொங்கு3லு பட்ட
கொந்த3ரி பத3முல பா3கு3க3 நெட்ட
கொந்த3ரி ஸொக3ஸுனு கனுலார ஜூட3
கொந்த3ரி மனஸு தெலிஸி மாடலாட3 (த)
சரணம் 2
2கொந்த3ரியங்கமுனனு பவ்வளிம்ப
கொந்த3ரி பெத3வுல ப3லு கெம்புலுஞ்ச
கொந்த3ரி தனுவுல கர லீல ஸேய
கொந்த3ரி வெனுக நிலிசி ஜட3 வேய (த)
சரணம் 3
கொந்த3ரி நுது3ட கஸ்தூரி பொ3ட்டு பெட்ட
கொந்த3ரி தளுகு செக்குல முத்3து3 பெட்ட
கொந்த3ரி பாலிண்ட்3ல பன்னீரு ஜில்க
கொந்த3ரிதோ த்யாக3ராஜ நுதுடு3 பல்க (த)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தன-அந்தே3/ ப்ரேம-அனுசு/ விரி போ3ணுலு/
தன்னிடமே/ காதலென/ பூங்குழலியர்/
தல/ தெலியகனு/-ஆடெ3த3ரு/
தலை/ தெரியாது/ ஆடினர்
அனுபல்லவி
அனயமு/ மோஹமு/ மீரக3/ க்ரு2ஷ்ணுடு3/
தொடர்ந்து/ மோகம்/ மீற/ கண்ணன்/
அந்த3ரிகி/-அன்னி/ ரூபமுலு/-எத்தி/-ஆட3க3/
அனைவருக்கும்/ அத்தனை/ உருவங்கள்/ எடுத்து/ ஆட/
தன்னிடமே காதலென ....
சரணம்
சரணம் 1
கொந்த3ரி/ ப3ங்கா3ரு/ கொங்கு3லு/ பட்ட/
சிலரின்/ சரிகை/ தலைப்புகளை/ பற்ற/
கொந்த3ரி/ பத3முல/ பா3கு3க3/ நெட்ட/
சிலரின்/ பாதங்களை/ நன்கு/ உதைக்க/
கொந்த3ரி/ ஸொக3ஸுனு/ கனுலார/ ஜூட3/
சிலரின்/ ஒயிலை/ கண்ணார/ காண/
கொந்த3ரி/ மனஸு/ தெலிஸி/ மாடலு-ஆட3/
சிலரின்/ மனது/ அறிந்து/ உரையாட,
தன்னிடமே காதலென ...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1ரூபமுலெத்தியாட3க3 - ரூபமுலெத்தியாட3
2கொந்த3ரியங்கமுனனு - கொந்த3ரியங்க3முனனு : கொந்த3ரியங்க3முனனு - தவறாகும்
மேற்கோள்கள்
விளக்கம்
தலை தெரியாது - முன்பின் கவனியாது
'நௌக சரித்திர'மெனும் நாட்டிய நாடகத்தில் கண்ணனுடன் ஆய்ச்சியர் இன்பம் துய்த்தலை வருணிக்கும் பாடல்
Top