பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ரார/ ஸீதா/ ரமணீ/ மனோ/-ஹர/
வாராய்/ சீதை/ அழகி/ மனம்/ கவர்ந்தோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ரார - ராரா
2 - முத்3தீ3ர - முத்3தீ3ரா
3 - முக்தா ஹாரமுல தி3த்3தெ3த3 - முக்தா ஹாரமுலனிக தி3த்3தெ3த3 : பிற்குறித்த வேறுபாடு சரியன்று
5 - நீபையனு ராக3மு பாடெ3த3 - நீபையனு ராக3மு கானி
Top
மேற்கோள்கள்
விளக்கம்
4 - யோக3மு - இதனை சிலர் 'பேறு' என்றும், சிலர் 'சிந்தனை' என்றும் பொருள் கொடுத்துள்ளனர் - 'சிந்தனை' சரியென தோன்றுகின்றது
5 - அனு ராக3மு பாடெ3த3 - வேறுபாட்டினில் கொடுத்துள்ள 'பாடெ3த3' சரியென்றால் 'அனு+ராகமு' என்று பிரிக்கவேண்டும்; அன்றி, 'கானி' சரியென்றால் 'அனுராகமு' என ஓர் சொல்லாகவும், 'மிக்கு காதலுடன்' என்ற பொருளும் கொள்ளலாம்
கத்தூரி - புனுகு
Top