ஓ இராமா! அரவணைத் துயில்வோனே! வீழ்ந்தோரை புனிதப் படுத்துவோனே! ஓ உலகத்தைக் காப்போனே! கமலக் கண்ணா! தியாகராசனைக் காப்போனே! நற்குணத்தோனே!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ராம/ ராம/ ராமா/-அனின-அந்த/
இராமா/ இராமா/ இராமா/ இராமா/ என்றதும்/
ராஜபு/ ஜூபு/-ஏலரா/ ஓ ராம/
அரச/ பார்வை/ ஏனய்யா/ ஓ இராமா/
சரணம்
சரணம் 1
ஏடி/ ஜன்மமு/-இதி3/ ஏடிகி/ ப்3ரதுகு/ ராம/
என்ன/ வாழ்க்கை/ இது/ எதற்கு/ (இந்த) பிழைப்பு/ இராமா/
ஏமி/-எஞ்சுகொன்னாவோ/ ஓ ராம/ (ராம)
என்ன/ எண்ணியுள்ளாயோ/ ஓ இராமா/
சரணம் 2
ஆடலைன/ நாது
3/ பாடல/ வினுசு/
கேளிக்கையான/ எனது/ பாடல்களை/ கேட்டுக்கொண்டே/
மாடலாட
3வு/-எந்து
3கோ/ ஓ ராம/ (ராம)
சொல் பகராய்/ ஏனோ/ ஓ இராமா/
சரணம் 3
ஸரிவாரிலோ/ நன்னு/ கருண ஜூசி/ நாது
3/
நிகரானவரில்/ என்னை/ கருணித்து/ எனது/
கரமு/ பட்டவு/-எந்து
3கோ/ ஓ ராம/ (ராம)
கை/ பற்றாய்/ ஏனோ/ ஓ இராமா/
சரணம் 4
ஆஸகொன்ன/ நாது
3/ கா
3ஸி/ தீர்ப லேக/
(உன்மீது) ஆசை கொண்ட/ எனது/ துயரம்/ தீர்க்காது/
வாஸி/-ஏமி/ கல்கெ
3னோ/ ஓ ராம/ (ராம)
வாசி/ என்ன/ நேர்ந்ததோ/ ஓ இராமா/
சரணம் 5
த
3யதோ/ நனு/ ஸே
1ஷ/ ஸ
1யன/ இந்த
3ரிலோன/
தயையுடன்/ என்னை/ அரவணை/ துயில்வோனே/ இவர்கள் நடுவில்/
நயமு/ ஸேய/ தக்குவா/ ஓ ராம/ (ராம)
பரிவு/ காட்ட/ குறைவாமோ/ ஓ இராமா/
சரணம் 6
பதித/ பாவன/ நீகு/ ஹிதுலைன வாரி/
வீழ்ந்தோரை/ புனிதப் படுத்துவோனே/ உனக்கு/ வேண்டியோரின்/
ஜத/-கூ
3ட
3க/ போதினா/ ஓ ராம/ (ராம)
கூட்டு/ சேராமற்/ போனேனோ/ ஓ இராமா/
சரணம் 7
நாடி/ ப
4க்துலு/ நீகு/-ஏடி/ வாவுலோ/ கொஞ்ச/
அன்றைய/ தொண்டர்கள்/ உனக்கு/ என்ன/ சொந்தமோ/ சிறிதளவு/
பாடி/ லேக/ போயெனா/ ஓ ராம/ (ராம)
அக்கறையும்/ இல்லாமல்/ போனதோ/ ஓ இராமா/
சரணம் 8
அல/ நாடு
3/ நீ வாரு/ கொலிசின/-அடுல/ நாது
3/
முந்தைய/ நாளில்/ உன்னவர்கள்/ (உன்னைப்) புகழ்ந்தது/ போன்று/ எனது/
தலபு/ கா
3க/ போயெனா/ ஓ ராம/ (ராம)
எண்ணங்கள்/ இல்லாமற்/ போனதோ/ ஓ இராமா/
சரணம் 9
ப்
3ரோசி/ ப்
3ரோவகனு/ ஜூசி/ ஜூட
3கனு/
காத்தும்/ காவாமலும்/ பார்த்தும்/ பாராமலும்/
ஏசுடகே/ தோசெனா/ ஓ ராம/ (ராம)
ஏமாற்றுதற்கே/தோன்றியதோ/ ஓ இராமா/
சரணம் 10
ஓ/ ஜக
3த்/-அவன/ ஸரோஜ/ நயன/ த்யாக
3ராஜ/
ஓ/ உலகத்தை/ காப்போனே/ கமல/ கண்ணா/ தியாகராசனை/
ரக்ஷக/ ஸுகு
3ண/ ஓ ராம/ (ராம)
காப்போனே/ நற்குணத்தோனே/ ஓ இராமா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ராம ராம ராம ராமா - ராம ராம ராம ராம
2 - ராஜபு - ராஜாபு
3 - ஏடிகி - ஏடி
4 - கல்கெ3னோ - கலிகெ3னோ
Top
மேற்கோள்கள்
விளக்கம்
2 - ராஜபு ஜூபு - அரச பார்வை - (அன்பின்றி) அதிகாரத்துடன் நோக்கல்
வாசி - சௌக்கியம்
Top