பல்லவி
1ராமா நின்னே நம்மினானு நிஜமுக3 ஸீதா (ரா)
அனுபல்லவி
காம ஜனக கமனீய வத3ன நனு
காவவே காருண்ய 2ஜலதி4 (ரா)
சரணம்
சரணம் 1
ஸார ஸாமாதி3 வேத3 ஸார ஸந்தத
பு3த4 விஹார 3ராஜித முக்தா
ஹார கனக கேயூர த4ர ஸுகு3ண
பாராவார ஸுராராதி4த பத3 (ரா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராமா/ நின்னே/ நம்மினானு/ நிஜமுக3/ ஸீதா/ (ரா)
இராமா/ உன்னையே/ நம்பியுள்ளேன்/ உண்மையாக/, சீதா/ ராமா...
அனுபல்லவி
காம/ ஜனக/ கமனீய/ வத3ன/ நனு/
காமனை/ யீன்றோனே/ விரும்பத்தகு/ வதனத்தோனே/ என்னை/
காவவே/ காருண்ய/ ஜலதி4/ (ரா)
காப்பாயய்யா/ கருணை/ கடலே/
சரணம்
சரணம் 1
ஸார/ ஸாம/-ஆதி3/ வேத3/ ஸார/ ஸந்தத/
சாரமே/ சாமம்/ முதலான/ மறை/ சாரமே/ எவ்வமயமும்/
பு3த4/ விஹார/ ராஜித/ முக்தா/
அறிஞர்/ உள்ளத்துறையே/ ஒளிர்வோனே/ முத்து/
ஹார/ கனக/ கேயூர/ த4ர/ ஸுகு3ண/
மாலையினால்/ பொற்/ கேயூரம்/ அணிவோனே/ நற்குண/
பாராவார/ ஸுர/-ஆராதி4த/ பத3/ (ரா)
கடலே/ வானோர்/ தொழும்/ திருவடியோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ராமா - ராம
2 - ஜலதி4 - ஜலதீ4 - ஜலதே4
3 - ராஜித முக்தா ஹார - ராஜித நவ முக்தா ஹார
5 - ராஜ ராஜ வந்தி3த - ராஜ ராஜ வந்தி3த பத3
6 - த்யாக3ராஜ - வர த்யாக3ராஜ
Top
மேற்கோள்கள்
விளக்கம்
4 - நீ பத3 ப4க்தி மாகீர - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. இது நேரிடையாக விளிப்பதனால் 'மாகீரா' என நெடிலில் முடியவேண்டும்
கேயூரம் - தோளணி
புவிமகள் - சீதை
ஈரைந்துத் தேர் மன்னன் - தசரதன்
Top