பல்லவி
பரிபூர்ண காம ஸரி லேனி வாட3
த3ரி ஜூபவே கி3ரி ராஜ த4ர
அனுபல்லவி
ஹரி ராஜ மித்ர ஹரி ராஜ நேத்ர
பரிபாலய மாம் ப4க்த பாரிஜாத (ப)
சரணம்
வர யோகி3 ப்3ரு2ந்தா3ஸ்1ரித பாத3 யுக3
ஸ1ரணாக3த ஜன ஸம்ரக்ஷக
ஸ1ரதி3ந்து3 நிப4 வத3னாரவிந்த3
வர தா3யக த்யாக3ராஜ நுத (ப)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பரிபூர்ண/ காம/ ஸரி/ லேனி வாட3/
நிறைவேறப்பெற்றோனே/ இச்சைகள்/ நிகர்/ அற்றோனே/
த3ரி/ ஜூபவே/ கி3ரி/ ராஜ/ த4ர/
புகல்/ அளிப்பாய்/ மலை/ அரசனை/ சுமந்தோனே/
அனுபல்லவி
ஹரி/ ராஜ/ மித்ர/ ஹரி/ ராஜ/ நேத்ர/
வானரர்/ அரசனின்/ நண்பனே/ பரிதி/ மதி/ கண்களோனே/
பரிபாலய/ மாம்/ ப4க்த/ பாரிஜாத/ (ப)
பேணுவாய்/ என்னை/ தொண்டர்களின்/ பாரிசாதமே/
சரணம்
வர/ யோகி3 ப்3ரு2ந்த3/-ஆஸ்1ரித/ பாத3/ யுக3/
உயர்/ யோகியர்கள்/ சரணடையும்/ திருவடி/ இணையோனே/
ஸ1ரண/-ஆக3த/ ஜன/ ஸம்ரக்ஷக/
சரண்/ அடைந்தோரை/ பாதுகாப்பவனே/
ஸ1ரத்3/-இந்து3/ நிப4/ வத3ன/-அரவிந்த3/
இலையுதிர்கால/ மதி/ நிகர்/ வதனத்தோனே/ கமல/
வர/ தா3யக/ த்யாக3ராஜ/ நுத/ (ப)
வரம்/ அருள்வோனே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
ஒரு புத்தகத்தில், இப்பாடல், தியாகராஜர் இயற்றினாரா என ஐயமிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலையரசன் - மந்தர மலை
வானரர் அரசன் - சுக்கிரீவன்
பாரிசாதம் - விரும்பியதை அளிக்கும் வானோர் தரு
Top