பல்லவி
பூல பான்பு மீத3 பா3க3 பூர்ண பவ்வளிஞ்சு
அனுபல்லவி
நீல க4ன ஸ்1யாம ஹரே நிருபம ராமய்ய மல்லெ (பூ)
சரணம்
சரணம் 1
மது4 1ஸ1ர்கரயான பாலு மரியாரகி3ஞ்சி
விது4 முக2 கம்மனி விடெ3மு வேஸி நனு கடாக்ஷிஞ்சி (பூ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பூல/ பான்பு/ மீத3/ பா3க3/ பூர்ண/ பவ்வளிஞ்சு/
மலர்/ அணை/ மீது/ நன்கு/ முழுமுதலே/ பள்ளிகொள்வாய்/
அனுபல்லவி
நீல/ க4ன/ ஸ்1யாம/ ஹரே/ நிருபம/ ராமய்ய/ மல்லெ/ (பூ)
நீல/ முகில்/ கார்வண்ண/ அரியே/ ஒப்பற்ற/ இராமய்யா/ மல்லிகை/ மலரணை...
சரணம்
சரணம் 1
மது4/ ஸ1ர்கர/-ஆன/ பாலு/ மரி/-ஆரகி3ஞ்சி/
தேன்/ சருக்கரை (கலந்த)/ காய்ச்சிய/ பாலினை/ மேலும்/ ஏற்றருளி/
விது4/ முக2/ கம்மனி/ விடெ3மு/ வேஸி/ நனு/ கடாக்ஷிஞ்சி/ (பூ)
மதி/ முகத்தோனே/ மணக்கும்/ வீடிகையை/ யேற்று/ என்னை/ கடைக்கணித்து/ மலரணை...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் அனுபல்லவி, பல்லவியின் இரண்டாவது வரியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
1 - ஸ1ர்கரயான பாலு - ஸ1ர்கர வென்ன பாலு.
Top
மேற்கோள்கள்
விளக்கம்