பல்லவி
பாஹி ராம ராமயனுசு ப4ஜன ஸேயவே
சரணம்
சரணம் 1
கனிகரம்பு3 கல்கி3 1ஸீதா காந்துனி கனகா3
மனஸு ரஞ்ஜில்ல பல்கே மத3ன ஜனகுடு3 (பா)
சரணம் 2
2வல்வலு தி3த்3தி3 ஸௌமித்ரி வலசி நில்வகா3
கலுவ ரேகுலனு கேரு கனுல ஜூசெனு (பா)
சரணம் 3
ப4ரதுடா3 வேள கரகி3 கரகி3 நில்வகா3
கரமு பட்டி கௌகி3லிஞ்சே வரது3ட3ப்புடு3 (பா)
சரணம் 4
3சண்ட3 ஸ1த்ருக்4னுட3ப்பு4ட3க2ண்ட3 வ்ரு2த்திதோ-
நுண்ட3 ஸந்தஸில்லே கோத3ண்ட3 ராமுடு3 (பா)
சரணம் 5
மனஸு தெலிஸி கலஸி ஹனுமந்துடு3ண்ட3கா3
சனுவு மாடலாடு3சுண்டே3 ஸார்வபௌ4முடு3 (பா)
சரணம் 6
5வீரி கருண கலிகி3யெபுடு3 வெலஸியுந்து3னோ
ஸாரமைன ப4க்திசே ஸன்னுதிந்துனோ (பா)
சரணம் 7
6த4ர்மார்த2 காம 7மோக்ஷ 8தா3னமேலனே
9மர்மமெருக3 லேனி 10இந்த்3ர ஸ1ர்மமேலனே (பா)
சரணம் 8
பா3க3 கருண ஜேஸியெபுடு3 ப4வ்யமொஸகு3னோ
த்யாக3ராஜு 11சேயி பட்டி த3யனு ப்3ரோசுனோ (பா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பல்லவி
பாஹி/ ராம/ ராம/-அனுசு/ ப4ஜன/ ஸேயவே/
'காவாய்/ இராமா/ இராமா/' என/ பஜனை/ செய்வாய்/
சரணம்
சரணம் 1
கனிகரம்பு3/ கல்கி3/ ஸீதா/ காந்துனி/ கனகா3/
கனிவு/ கொண்டு/ சீதை/ கணவனை/ நோக்க/,
மனஸு/ ரஞ்ஜில்ல/ பல்கே/ மத3ன/ ஜனகுடு3/ (பா)
மனது/ களிக்க/ பகர்ந்தனன்/ காமனை/ யீன்றோன்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸீதா - ஸீத
4 - அக2ண்ட3 வ்ரு2த்திதோ - அக2ண்ட3 ப4க்திதோ - பிற்சொன்ன வேறுபாடு திணிக்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகின்றது
5 - வீரி - வாரி
11 - சேயி பட்டி த3யனு ப்3ரோசுனோ - சேயி பட்டே த3யனு ஜூதுனோ
Top
மேற்கோள்கள்
4 - அக2ண்ட3 வ்ரு2த்திதோ - அகண்ட விருத்தி - உருவமற்ற பரம்பொருளினில் நிலைத்தல்.
கீழ்க்கண்ட web site-களை நோக்கவும் - அகண்ட விருத்தி, பஞ்ச தஸி - அத்தியாயம் 5, தாயுமானவரின் அகண்ட யோகானுபூதி
Top
விளக்கம்
2 - வல்வலு தி3த்3தி3 - ஆடைகளை சீர் செய்து - இலக்குவன் எவ்வமயமும் இராமனின் ஆணைகளை நிறைவேற்றும் பணிகளில் ஈடுபட்டிருப்பதனால், கலைந்த ஆடைகளை சீர் செய்துகொண்டு ராமனைக் காண்பதாக.
3 - சண்ட3 ஸ1த்ருக்4னு - கடிய - சத்துருக்கினன் எதிரிகளுக்கு அச்சமூட்டுவதனால்.
6 - த4ர்மார்த2 காம மோக்ஷ - புருஷார்த்தங்கள் எனப்படும் அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு.
7 - மோக்ஷ - வீடு - தியாகராஜர் வீட்டினையும் விரும்பாது எவ்வமயமும் ராமனின் கீர்த்தனைகளைப் பாட விழைவதை பல பாடல்களில் காணலாம். சரணாகதி அடையும் வைணவர்களின் கோட்பாடும் அதுவே.
8 - தா3னமு - பொதுவாக இச்சொல்லுக்கு 'ஈதல்' என்று பொருள். ஆனால் இங்கு இந்த வடமொழிச் சொல்லுக்கு 'பாகுபாடு' என பொருள்படும்.
9 - மர்மமு - உட்பொருள் - தியாகராஜர் இச்சொல்லினை விளக்காவிடினும், - 'பக்தியே நெறியும், இலக்கும்' எனும் உட்பொருள்.
10 - இந்த்3ர ஸ1ர்மமு - இந்திரப் பட்டம் - இந்திரன் தனது பதவியை, தன்னைவிடத் தகுதியானவர் யாரேனும் பறித்துவிடுவார்களோ என எவ்வமயமும் அஞ்சுவதாக.
Top