பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஓ ராம/ ஓ ராம/ ஓங்கார/ தா4ம/
ஓ இராமா/ ஓ இராமா/ ஓங்காரத்து/ உள்ளுறையே/
ஓ ராம/ ஓ ராம/ ஒனரிஞ்சு/ ப்ரேம/
ஓ இராமா/ ஓ இராமா/ கொள்வாய்/ கனிவு/
சரணம்
சரணம் 1
நா/ மேலுனு/-அந்த3ரு/ நவ்வுடகு-ஆயெனு/-
எனது/ சிறப்பினை/ யாவரும்/ நகைக்கலாயினர்/
ஏமி-அனி/ தாளுது3னு/-இக/ தே3வ/ ராய/ (ஓ)
என்னவென்று/ தாளுவேன்/ இனி/ தேவர்/ தலைவா/
சரணம் 2
நன்னு/-ஏசின-அந்து
3கு/ நயமு/-ஏமி/ கலிகே
3/
என்னை/ துன்புறுத்தியதற்கு/ பயன்/ என்ன/ கிடைத்தது/
நின்னே/ நெர/ நம்மிதி/ நீவே/ நா/ ஸலிக
3/ (ஓ)
உன்னையே/ மிக்கு/ நம்பினேன்/ நீயே/ எனது/ காவல்/
சரணம் 3
நீகே/ தகி
3/-உன்னானு/ நிஜமு/ நா/ மாட/
உனக்கே/ தகுந்து/ உள்ளேன்/ உண்மை/ எனது/ சொல்/
ஸாகேத/ ராம/ ரக்ஷண சே/-ஈ/ பூட/ (ஓ)
சாகேத/ இராமா/ காப்பாய்/ இந்த/ வேளை/
சரணம் 4
த
4ர லோன/ ரக்ஷகுலு/ லேரு/ தே
3வ/
புவியில்/ காப்போர்/ இலர்/ தேவா/
மரசிதே/ வெரசிதே/ மாகு/-ஏமி/ தோ
3வ/ (ஓ)
மறந்தாலோ/ திகைத்தாலோ/ எமக்கு/ என்ன/ வழி/
சரணம் 5
ஈ/ ஜன்மமு/-எந்து
3கு/ எவரு/ தனகு/-ஏல/
இந்த/ பிறவி/ எதற்கு/ எவரும்/ எனக்கு/ ஏன்/
ராஜீவ/ நேத்ர/ த
3ய/ ரானிதி
3/ மேலா/ (ஓ)
கமல/ கண்ணா/ தயை/ வாராதது/ மேலோ/
சரணம் 6
ஹ்ரு
2த
3யமு/ சலுவ-ஐதே/ முத
3மு/ நீ பாலு/
(எனது) இதயம்/ குளிர்ந்தால்/ களிப்பு/ உனதாகும்/
ஸு-த
3யாளுட
3வு/-ஐதே/ ஸுக
2மு/ நீவு/-ஏலு/ (ஓ)
(நீ) நல்ல தயாளன்/ ஆகினால்/ சுகமாகும்/ நீ/ (யென்னை) ஆள்வாய்/
சரணம் 7
ஆத்மகை/-ஒகடைன/ ஆஸிஞ்ச லேது
3/
எனக்காக/ ஒன்றையும்/ விழைந்திலேன்/
பரமாத்ம/ நீகு/-அனி/ பல்க/ மனஸு/-ஏல/ ராது
3/ (ஓ)
பரம்பொருளே/ உனக்கு/ என/ பகர/ மனது/ ஏன்/ வாராதோ/
சரணம் 8
நீரைன/ பாலைன/ நீகே/-அனுகொண்டி/
நீராகிலும்/ பாலாகிலும்/ உனக்கே/ என்றெண்ணினேன்/
தீரைன/ சக்கனி/ தே
3வத/-அனுகொண்டி/ (ஓ)
முடிவான/ இனிய/ தேவன்/ எனக் கொண்டேன்/
சரணம் 9
நீகு/-ஆஸிஞ்சிதி/ கானி/ நிமிஷமு/ மான/
உனக்கு/ ஆசைப்பட்டேன்/ எனவே/ நிமிடமும்/ பிரியேன்/
ஏகமை/ நன்னு/-ஏலுகோக-உண்டே/-ஆன/ (ஓ)
(என்னுடன்) ஒன்றி/ என்னை/ ஆளாவிடில்/ (உன்மீது) ஆணை/
சரணம் 10
நீ கண்டே/ தொ
3ரகுனா/ நிருபம/ கா
3த்ர/
உன்னிலும்/ கிடைக்குமோ/ ஈடற்ற/ மாட்சிமை/
பராகு/-ஏல/ ஸ்ரீ த்யாக
3ராஜுனி/ மித்ர/ (ஓ)
அசட்டை/ ஏன்/ ஸ்ரீ தியாகராசனின்/ நண்பனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தே3வதனுகொண்டி - தே3வ கனுகொண்டி : இவ்விடத்தில் 'தே3வதனுகொண்டி' என்பதே பொருந்தும்.
மேற்கோள்கள்
விளக்கம்
சிறப்பு - இது கேலிச் சொல்லாகும்
உனக்கென - உனது சேவைக்கென
முடிவான தேவன் - பரம்பொருள்
Top