பல்லவி
நினு வினா ஸுக2மு கான நீரஜ நயன
அனுபல்லவி
1மனஸுகெந்தோ ஆனந்த3மை மை புலகரிஞ்சக3 (நி)
சரணம்
சரணம் 1
ரூபமு ப்ரதாபமு ஸ1ர சாபமு ஸல்லாபமு க3ல (நி)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நினு/ வினா/ ஸுக2மு/ கான/ நீரஜ/ நயன/
உன்னை/ யன்றி/ சுகம்/ காணேன்/ கமல/ கண்ணா/
அனுபல்லவி
மனஸுகு/-எந்தோ/ ஆனந்த3மை/ மை/ புலகரிஞ்சக3/ (நி)
மனதிற்கு/ எத்தனையோ/ ஆனந்தமாகி/ மெய்/ புல்லரிக்கவே/ உன்னையன்றி...
சரணம்
சரணம் 1
ரூபமு/ ப்ரதாபமு/ ஸ1ர/ சாபமு/ ஸல்லாபமு/ க3ல/ (நி)
உருவம்/ பெருமை/ அம்புகள்/ வில்/ சல்லாபம்/ உடைய/ உன்னையன்றி...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
1 - மனஸுகெந்தோ ஆனந்த3மை - மனதிற்கு எத்தனையோ ஆனந்தமாகி - சரணங்களில் கூறியுள்ள இறைவனின் இயல்புகள்
சல்லாபம் - இனிமையாகப் பேசுதல்
Top