பல்லவி
நீ த3யசே ராம நித்யானந்து3டை3தி
அனுபல்லவி
1நாத3 ப்3ரஹ்மானந்த3 ரஸாக்ரு2தி க3ல (நீ)
சரணம்
வர ம்ரு2து3 பா4ஷ ஸு-ஸ்வர மய பூ4ஷ
வர த்யாக3ராஜ வாக்3-சேலாவ்ரு2த (நீ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீ/ த3யசே/ ராம/ நித்ய/-ஆனந்து3டு3/-ஐதி/
உனது/ தயையினால்/ இராமா/ அழிவற்ற/ ஆனந்த முடைத்தோன்/ ஆகினேன்/
அனுபல்லவி
நாத3/ ப்3ரஹ்ம-ஆனந்த3/ ரஸ/-ஆக்ரு2தி/ க3ல/ (நீ)
நாத/ பேரானந்த/ சாற்றின்/ வடிவு/ உடை/ உனது...
சரணம்
வர/ ம்ரு2து3/ பா4ஷ/ ஸு/-ஸ்வர/ மய/ பூ4ஷ/
உயரிய/ இன்/ சொல்லோனே/ இனிய/ சுர/ மயமான/ அணிகலன்களோனே/
வர/ த்யாக3ராஜ/ வாக்3/-சேல/-ஆவ்ரு2த/ (நீ)
உயரிய/ தியாகராசனின்/ சொல்லெனும்/ உடை/ அணிவோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1 - நாத3 ப்3ரஹ்ம - திருமூலரின் 'திருமந்திரம்' - 'சிவானந்தக் கூத்து’ (செய்யுள் 2724 to 2803) நோக்கவும்
Top
விளக்கம்
நாதப் பேரானந்தச் சாற்றின் வடிவுடை - 'நாத பிரமமெனும் ஆனந்த சாற்றின் வடிவுடை' என்றோ 'நாத பிரமமே! ஆனந்தச் சாற்றின் வடிவுடை' என்றோ பொருள் கொள்ளலாம்.
சுரம் - இசையின் ஏழு சுரங்கள்
உயரிய - இறைவனைக் குறிக்கும்
Top