பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஜானகீ/ நாயக/ நீகு/ ஜய/ மங்க3ளம்/ ந்ரு2ப/
ஜானகி/ மணாளா/ உனக்கு/ ஜய/ மங்களம்/ (தசரத) மன்னன்/
ஸூனு/ ஸுந்த3ரமுனகு/ ஸு1ப4/ மங்க3ளம்/ ஹரே/ (ஜா)
மகனின்/ எழிலுக்கு/ சுப/ மங்களம்/ ஓ/ ஜானகி...
சரணம்
சரணம் 1
பா2லமுனகு/ நீது3/ கபோலமுனகு/ மங்க3ளம்/
நெற்றிக்கு/ உனது/ கன்னங்களுக்கு/ மங்களம்/
நீல/ வர்ண/ நீ/ பலு/ வஜ்ராலமுனகு/ மங்க3ளம்/ (ஜா)
நீல/ வண்ணா/ உனது/ பற்கள்/ வைரங்களுக்கு/ மங்களம்/
சரணம் 2
யௌவனமுனகு/ சிரு நவ்வுனகு/ மங்க
3ளம்/
இளமைக்கு/ புன்னகைக்கு/ மங்களம்/
து
3வ்வின/-அலகல/ மீதி
3/ புவ்வுலகு/ மங்க
3ளம்/ (ஜா)
வாரிய/ சுருளல்கள்/ மீதான/ மலர்களுக்கு/ மங்களம்/
சரணம் 3
மாடலகு/ ரத்னால/ கிரீடமுனகு/ மங்க
3ளம்/
சொற்களுக்கு/ இரத்தின/ மகுடத்திற்கு/ மங்களம்/
நாடக/ ஸூத்ர/ தா
4ர/ நீ/ தேட/ கண்ட்
3லகு/ மங்க
3ளம்/ (ஜா)
(உலக) நாடக/ சூத்திர/ தாரி/ உனது/ தெளிந்த/ கண்களுக்கு/ மங்களம்!
சரணம் 4
பா
3ணமுனகு/ குஸும/ பா
3ண/ ஜனக/ மங்க
3ளம்/
அம்புகளுக்கு/ மலர்/ வில்லோனை/ ஈன்றோனே/ மங்களம்/
ஜாண தனமுனகு/ லோக/ த்ராணமுனகு/ மங்க
3ளம்/ (ஜா)
அறிவுக் கூர்மைக்கு/ உலகை/ காக்கும் திறனுக்கு/ மங்களம்/
சரணம் 5
உங்க
3ரமுனகு/ நீ/ த்
3ரு
2ஷ்ட/-அங்க
3முனகு/ மங்க
3ளம்/
கணையாழிக்கு/ உனது/ புலப்படும்/ உறுப்புகளுக்கு/ மங்களம்/
பொங்கு
3சு/ பத
3முலனு/-உண்டு
3/ க
3ங்க
3குனு/ மங்க
3ளம்/ (ஜா)
களித்து/ உனது/ திருவடியில்/ உள்ள/ கங்கைக்கும்/ மங்களம்/
சரணம் 6
நீ/ கு
3ண/ ஜாலமுனகு/ நித்ய/ ஸு
1ப
4/ மங்க
3ளம்/
உனது/ பண்பு/ குவியலுக்கு/ என்றென்றும்/ நன்/ மங்களம்/
நாக
3/ ஸ
1யன/ பாலித/ த்யாக
3ராஜ/ மங்க
3ளம்/ (ஜா)
அரவு/ அணையோனே/ பேணுவோனே/ தியாகராசனை/ மங்களம்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸூனு - ஸூன.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
2 - ஹரே - இச்சொல், 'ஓ' என்று விளிப்பதாகும். ஆனால், இச்சொல்லுக்கு 'அரியே' என்றும் பொருள் கொள்ளலாம்.
நாடக சூத்திரதாரி - உலகமெனும் நாடகத்தினை இயக்குவோன்
Top