பல்லவி
இந்தனுசு வர்ணிம்ப தரமா
ப்3ரஹ்மேந்த்3ராது3லகைன
அனுபல்லவி
கந்துனி கன்ன மா சக்கனி
கல்யாண ராம சந்த்3ர நீ 1ஸொக3(ஸிந்த)
சரணம்
சரணம் 1
சல்லனி சூபுல கன்னுலு மரி
ஜாபி3ல்லி களல கேரின ஆனனமு
மெல்லனி மாடலப4ய கரமுலிவி-
யெல்ல ஸஹஜமைன நீ கு3ண(மிந்த)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இந்த/-அனுசு/ வர்ணிம்ப/ தரமா/
இவ்வளவு/ என/ வருணிக்க/ தரமா/
ப்3ரஹ்மா/-இந்த்3ர-ஆது3லகு/-ஐன/
பிரமன்/ இந்திராதியருக்கு/ ஆகிலும்/
அனுபல்லவி
கந்துனி/ கன்ன/ மா/ சக்கனி/
காமனை/ யீன்ற/ எமது/ இனிய/
கல்யாண/ ராம/ சந்த்3ர/ நீ/ ஸொக3ஸு/-(இந்த)
கலியாண/ இராம/ சந்திரா/ உனது/ சொகுசு/ இவ்வளவு...
சரணம்
சரணம் 1
சல்லனி/ சூபுல/ கன்னுலு/ மரி/
குளிர்ந்த/ பார்வையுடைய/ கண்கள்/ மேலும்/
ஜாபி3ல்லி/ களல/ கேரின/ ஆனனமு/
மதியின்/ களையை/ கெக்கலிக்கும்/ வதனம்/
மெல்லனி/ மாடலு/-அப4ய/ கரமுலு/-இவி/-
கனிந்த/ சொற்கள்/ அபயமளிக்கும்/ கரங்கள்/ - இவை/
எல்ல/ ஸஹஜமைன/ நீ/ கு3ணமு/-(இந்த)
யாவும்/ இயற்கையான/ உனது/ குணங்கள்/ இவ்வளவு...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸொக3ஸிந்த - ஸொக3ஸுனிந்த.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
2 - மூர்த4ன்யுலு - தலைசிறந்தோர் - இவ்விடத்தில், ஈஸ்வரன் என்ற பட்டம் பெற்ற இராவணைக் குறிக்கும்.
3 - வேதா3க3ம ஸா1ஸ்த்ரமுலகு கன-கூ3ட3னி - வேத, ஆகம, சாத்திரங்களுக்கும் காணக் கூடாத - புலன்கள், மனம், சிந்தைகளினால் அறியவொண்ணாத, 'மனோ-வாசாமகோ3சரம்' எனப்படும், பரம்பொருளின் இலக்கணம்.
4 - ஸ்ரீ த்யாக3ராஜ - உயர் தியாகராசன் - சிவனைக் குறிக்கும்.
காணக்கூடாத - காண இயலாத என.
Top