பல்லவி
இக காவலஸினதே3மி மனஸா ஸுக2முனனுண்ட3வதே3மி
அனுபல்லவி
அகி2லாண்ட3 கோடி ப்3ரஹ்மாண்ட3 நாது2டு3
அந்தரங்க3முன நெலகொனியுண்ட3க3 (இக)
சரணம்
சரணம் 1
முந்த3டி ஜன்மமுலனு ஜேஸினயக4 ப்3ரு2ந்த3 விபினமுல-
கானந்த3 கந்து3டை3ன ஸீதா பதி 1நந்த3க யுதுடை3யுண்ட3க3 (இக)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இக/ காவலஸினதி3/-ஏமி/ மனஸா/ ஸுக2முனனு/-உண்ட3வு/-அதே3மி/
இன்னும்/ வேண்டியது/ என்ன/ மனமே/ சுகமாய்/ இராய்/ ஏனோ/
அனுபல்லவி
அகி2ல/ அண்ட3/ கோடி/ ப்3ரஹ்மாண்ட3/ நாது2டு3/
அனைத்து/ அண்ட/ கோடி/ பிரம்மாண்ட/ நாதன்/
அந்தரங்க3முன/ நெலகொனி/-உண்ட3க3/ (இக)
அந்தரங்கத்தினில்/ நிலைபெற்று/ இருக்க/ இன்னும்...
சரணம்
சரணம் 1
முந்த3டி/ ஜன்மமுலனு/ ஜேஸின/-அக4 ப்3ரு2ந்த3/ விபினமுலகு/-
முந்தைய/ பிறவிகளில்/ செய்த/ பாவங்கள் (எனும்)/ அடவியை (அழிக்க)/
ஆனந்த3/ கந்து3டை3ன/ ஸீதா/ பதி/ நந்த3க யுதுடை3/-உண்ட3க3/ (இக)
ஆனந்த/ கிழங்கான/ சீதா/ பதி/ நந்தகத்துடன்/ இருக்க/ இன்னும்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நந்த3க யுதுடை3 - நந்த3கா யுதுடை3 - நந்த3காயுது4டை3 : 'நந்த3கா யுதுடை3' தவறாகும்.
2 - நேமமுனனிச்சு - நேமமுதோனிச்சு.
3 - ராமப4த்3ருடு3 - ராமசந்த்3ருடு3.
Top
மேற்கோள்கள்
1 - நந்த3க - நந்தகம் - அரியின் வாள் - அன்னமாச்சார்யா - திருப்பதி வேங்கடேசப் பெருமானின் தலைசிறந்த தொண்டர், அரியின் 'நந்தக' வாளின் அவதாரம் என கூறப்படும்.
விளக்கம்
அந்தரங்கம் - உள்ளம்
Top