பல்லவி
எந்து3கோ பா3க3 தெலியது3
அனுபல்லவி
அந்த3கா3ட3 1ஸ்ரீ ராம ஈ தனு-
வஸ்தி2ரமனியீ கலி மானவுல(கெந்து3கோ)
சரணம்
சரணம் 1
க3ட்டிக3 ராள்ளனு கட்டின 2க்3ரு2ஹமுலு
மட்டு மிதமு லேனட்டி 3பரிஜனுலு
சுட்டுகொன்ன நிஜ சுட்டாலகொருல
பட்டுலகதி2துலகு
பெட்ட லேக தம பொட்ட ஸாகு-
கொன்னட்டி 4தே3ஹமுலு ரெட்டு ஸஞ்சுலனு
கட்டின த4னமுல பெட்டெல தோட3னு
பெட்டி பொய்யே மட்டு கனுங்கொ3னி (எந்து3கோ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்து3கோ/ பா3க3/ தெலியது3/
ஏனோ/ நன்கு/ தெரியாது/
அனுபல்லவி
அந்த3கா3ட3/ ஸ்ரீ ராம/ ஈ/ தனுவு/-
அழகனே/ ஸ்ரீ ராமா/ இந்த/ உடல்/
அஸ்தி2ரமு/-அனி/-ஈ/ கலி/ மானவுலகு/-(எந்து3கோ)
நிலையற்றது/ என/ இந்த/ கலி/ மானிடர்களுக்கு/ ஏனோ...
சரணம்
சரணம் 1
க3ட்டிக3/ ராள்ளனு/ கட்டின/ க்3ரு2ஹமுலு/
கெட்டியாக/ கற்களினால்/ கட்டிய/ வீடுகளும்/
மட்டு/ மிதமு/ லேனி/-அட்டி/ பரிஜனுலு/
மட்டு/ மிதம்/ அற்றது/ எனும்/ பரிசனங்களும்/
சுட்டுகொன்ன/ நிஜ/ சுட்டாலகு/-ஒருல/
சூழ்ந்துள்ள/ உண்மையான/ சுற்றத்தினருக்கும்/ பிறர்/
பட்டுலகு/-அதி2துலகு/
மக்களுக்கும்/ விருந்தினருக்கும்/
பெட்ட லேக/ தம/ பொட்ட/ ஸாகு-கொன்ன-/
ஈயாது/ தமது/ வயிற்றினை/ நிரப்பி வளர்த்த/
அட்டி/ தே3ஹமுலு/ ரெட்டு/ ஸஞ்சுலனு/
அத்தகைய/ உடலும்/ சாக்கு/ பைகளில்/
கட்டின/ த4னமுல/ பெட்டெல தோட3னு/
கட்டிய/ செல்வ/ பெட்டகங்களுடனும்/
பெட்டி/ பொய்யே/ மட்டு/ கனுங்கொ3னி/ (எந்து3கோ)
விட்டு வைத்து/ ஏகும்/ வரையினை/ கண்டுகொண்டும்/ ஏனோ...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸ்ரீ ராம - ஸ்ரீ ராம ஸ்ரீ ராம
2 - க்3ரு2ஹமுலு - க்3ரு2ஹமுல
3 - பரிஜனுலு - பரிஜனுல
4 - தே3ஹமுலு - தே3ஹமுல
5 - ஸு1னகபு - ஸு1னக
Top
மேற்கோள்கள்
விளக்கம்
6 - வேரெஞ்சு வாரல - வேறெண்ணுவோர் - உலகோரினின்றும் மாறுபட்ட முறையில் எண்ணும் இறைவனின் தொண்டர்கள்
7 - மஞ்சு வலெ ப்ரதி-ப2லிஞ்சு - பனி போன்று பிரதிபலிக்கும் - சூரியன் எழுந்த சிறிது நேரத்திலேயே அந்த பனி விலகும் தன்மையது. அது போன்றே நிலையற்றது செல்வமும்.
பரிசனம் - சுற்றம், சேவகர்.
மக்கள் - குழந்தைகள்
விட்டு வைத்து ஏகும் - விட்டு வைத்து உடல் நீக்கும்
பரம் - கடவுள், அவ்வுலகம்
Top